“கொங்குநாடு மக்கள்‌ தேசிய கட்சி”.

வலிமையான பாரதம்‌!!! வளமான தமிழகம்‌!!! வசதியான கொங்கு நாடு!!!

“கொங்குநாடு மக்கள்‌ தேசிய கட்சி”.

வலிமையான பாரதம்‌!!! வளமான தமிழகம்‌!!! வசதியான கொங்கு நாடு!!!

“கொங்குநாடு மக்கள்‌ தேசிய கட்சி”.

வலிமையான பாரதம்‌!!! வளமான தமிழகம்!!! வசதியான கொங்கு நாடு!!!

கொள்கைகள்

விவசாயம்

விவசாய உற்பத்தியை அதிகப்படுத்தி மத்தியிலும்‌, மாநிலத்திலும்‌ விவசாயத்திற்கு தனி நிதி நிலை அறிக்கை தயாரிக்க வேண்டும்‌. 100 நாள்‌ வேலைவாய்ப்புத்‌ திட்டத்தை விவசாயத்திற்குப்‌ பயன்படுத்த வேண்டும்‌.

நீர்வளம்

விவசாயிகளின்‌ வாழ்வாதாரத்தினை பாதுகாக்க தொலைநோக்குப்‌ பார்வையேரடு நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும்‌. உடனடியாக நீர்நிலைகள்‌ மாசுபடுவதை தடுக்க வேண்டும்‌.

தொழில்

அனைத்து மாவட்ட தொழிலாளர்களுக்கும்‌ வேலைவாய்ப்பளிக்கின்ற தொழிற்சாலைகளை உள்ளடக்கிய, கொங்கு மண்டலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க அரசை வலியுறுத்துவோம்‌.

கொங்குநாடு மக்கள்‌ தேசிய கட்சி

வலிமையான பாரதம்‌!!! வளமான தமிழகம்‌!!! வசதியான கொங்கு நாடு!!!

கொங்குநாட்டான் என்று சொல்லடா! கொள்கையுடன் வாழடா!

கொங்கு நாட்டின்‌ உரிமைகளுக்காகவும்‌, வளர்ச்சித்‌ திட்டங்களுக்காகவும்‌ போராடவும்‌, அதே வேளையில்‌ தமிழர்களின்‌ உரிமைகளுக்காகவும்‌, இந்திய அரசு தமிழர்களை புறக்கணிப்பதை எதிர்த்துப்‌ போராடுவதற்காகவும்‌ உருவாக்கப்பட்ட இயக்கம்‌ தான்‌ “கொங்குநாடு மக்கள்‌ தேசிய கட்சி”.

அழிந்து வரும்‌ தமிழர்களின்‌ பாரம்பரியம்‌ மற்றும்‌ கலாச்சாரத்தை பாதுகாக்க வேண்டும்‌.

விவசாயிகள் விளைவித்த பொருட்களுக்கான ஏற்றுமதி வாய்ப்பை அரசு வழங்கிட வேண்டும்.

கொங்கு வேளாளக்‌ கவுண்டர்கள்‌ சமுதாயத்தை மிகவும்‌ பிற்படுத்தப்பட்டோர்‌ பட்டியலில்‌ சேர்க்க வேண்டும்‌.

நீர், காற்று மாசுபடுவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்‌.

கமிட்டி உறுப்பினர்கள்

E.R. Eswaran

General Secretary

R. Devarajan

President

R. Natarajan

Deputy Secretary

News

செயற்கை வாழ்வை தவிர்த்து, இயற்கையோடு ஒன்றி வாழ்ந்தால்‌, "நாம்‌ மட்டுமின்றி நம்‌ எதிர்கால சந்ததினரும்‌ நலமாகவும்‌ பாதுகாப்போடும்‌ வாழலாம்‌".

கொங்கு சமுதாய மக்கள்‌ அனைவரும்‌ பயன்‌பெற கொங்கு கல்யாணமாலை தகவல்‌ தலத்தை பயன்படுத்திக்‌ கொள்ள வேண்டும்‌.

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்‌ தொடர்ந்து வழங்க வேண்டும்‌. விவசாயிகளுக்கு பாரபட்சம்‌ பார்க்காமல்‌ டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு வழங்கும்‌ அணைத்து சலுகைகளும்‌, அணைத்து விவசாயிகளுக்கும்‌ வழங்க வேண்டும்‌.