Srilankan Tamilan's Livelihood Affected

ER.Eswaran demands Government to help Srilankan Tamilan's Livelihood

Problem arised due to Coconut Price Down

ER.Eswaran says there is no Profit in Selling Coconut in low Price and no use for Farmers , Government should not fix Price

State Government shows Indifference to Farmers

Government shows Indifference to Farmers and also no value for Land .

Slave's Attitude Of TN MLAs'

MLA's will Respond Until Elections , once Election Over MLA's will get Directed by their Head says KMDK ER.Eswaran

Betraying the honest farmers by ER Eswaran

Government Cheats Farmers in Announcing False Promises and not Providing proper Funds Alloted to Farmers by KMDK ER.Eswaran

Truth About Electricity by ER Eswaran

Usage of Electricity is Reduced, Many Industry had Shutdown

Youngster's have Power of Changing Future Pollachi Podhukootam

Each and Every Youngsters in Kongu have Power to Change the Future says KMDK ER.Eswaran

Policy cannot be Abolished by ER Eswaran

ER.Eswaran says that Current Situation of Government is Worst and no Policy can't be Abolished

Hardwork will Raise Us ER Eswaran in Pattimandram

Hardwork and Culture protection will Raise Us - says ER.Eswaran and various Department Heads in KMDK

ஆணவக் கொலை E R Eswaran

" ஆணவக் கொலை" cannot be Decided Immediatly before Investigation says ER.Eswaran

கொங்கு இனத்தை அடமானம் வைக்கும் துரோகிகள்

கொங்கு சமுதாயத்தை பற்றி தவறாக வதந்தியை பரப்பி வரும் MLA சரோஜா மற்றும் அமைச்சர் தங்கமணி அவரக்ளுக்கு தக்க பதிலடி கொடுத்த கொங்கு அறக்கட்டளை செயலாளர் திரு.பரந்தாமன்.

GST பணமதிப்பிழப்பு பன்னாட்டு வணிகம் சிறுகுறு தொழில்களை அழிப்பதை பொறுக்க மாட்டோம்

Money - Demonitization என்கிற பண மதிப்பீடு நடவடிக்கைகளின் குறிக்கோளாக சொல்லப்பட்டது, கறுப்புப்பணம் ஒழியும், வரி வருவாய் பெருகும், பொருளாதாரம் செழிக்கும் என்று எவ்வளவு பெரிய பித்தலாட்டம் !! . GST - வரி என்று சிறு, குறு, குடிசைத் தொழில்களை, கட்டுமான தொழில் வேலையில் இறங்கி இன்று அனைத்தையும் அழித்து விட்டு பெரு முதலாளிகளின் கம்பெனிகள் மட்டுமே இருக்கின்றன. இது தான் பொருளாதார வளர்ச்சியா?

பறிக்கப்பட்ட இளைஞர்களின் எதிர்காலத்தை மீட்டெடுப்போம் !!

நம் குழந்தைகள், நம் எதிர்காலம், நம் உச்சபட்ச அன்புக்கு உரியவர்களை குறைந்தது. 17 ஆண்டுகள் கடினப்பட்டு நிலத்தை விற்று, நகையை விற்று, வேலை செய்து படிக்க வைக்கிறோம்.அத்தனை குழந்தைகள் இன்று இளைஞர்களாக வளர்ந்து வேலை இல்லாமல், பன்னாட்டு நிறுவனங்களால் தொழில் தொடங்க முடியாமலும் திண்டாடி வருகின்றனர். இதை ஒத்துக் கொள்ள முடியுமா?

தேச பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம் !! ER ஈஸ்வரன் மத்திய அரசிடம் கேள்வி ? !!

கடந்த தேர்தலில் BJP தேசநலன் காக்க போராடும் என்று உறுதியளித்தது , இங்குள்ள யாராவது சொல்லுங்கள் ? , இந்தியாவிற்கு எதாவது ஒரு அண்டைநாட்டுடன் போர்நடக்கிறதா ? சொல்லுங்கள் போர்நடக்கிறதா ? இல்லை. ஆனால் இந்த மண்ணின்மைந்தர்கள், நம் இராணுவ வீரர்கள் தினமும் 10பேர் உயிர்தியாகம் செய்கிறார்கள். இதுதான் பாதுகாப்பு கொள்கையா ?. இருமுனை போர வந்தால் சமாளிக்க விமானப்படைக்கு சுமார் 500 போர் விமானங்கள் தேவைப்படுகின்றன . இதை உருவாக்க இந்திய தயாரிப்புக்காக சுமார் 2.5Lகோடி செலவாகியுள்ளது . ஒருவிமானமாவது ஏதாவது ஒரு போரில் (அ ) தீவரவாத நடவடிக்கைக்கு உபயோகப்படுத்தியதுண்டா ? இந்த பணம் என்னாயிற்று ? பாதுகாப்பு ?

மருத்துவம் மற்றும் சுகாதார சீர்கேடு பற்றி விவரிக்கிறார் திரு.ER .ஈஸ்வரன் அவர்கள் .

மருத்துவம் மற்றும் சுகாதார சீர்கேடு பற்றி விவரிக்கிறார் திரு.ER .ஈஸ்வரன் அவர்கள் .

Corporate நிறுவனங்களை போல விவசாயிகளையும் பங்குதாரர்களாக ஆக்குவோம்!!.

Corporate நிறுவனங்களை போல விவசாயிகளையும் பங்குதாரர்களாக ஆக்குவோம்!!.