கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி

கொள்கைகள்

விவசாயம்

விவசாய உற்பத்தியை அதிகப்படுத்தி மத்தியிலும், மாநிலத்திலும் விவசாயத்திற்கு தனி நிதி நிலை அறிக்கை தயாரிக்க வேண்டும். 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தை விவசாயத்திற்குப் பயன்படுத்த வேண்டும்.

நீர்வளம்

விவசாயிகளின்‌ வாழ்வாதாரத்தினை பாதுகாக்க தொலைநோக்குப்‌ பார்வையேரடு நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும்‌. உடனடியாக நீர்நிலைகள்‌ மாசுபடுவதை தடுக்க வேண்டும்‌.

தொழில்

அனைத்து மாவட்ட தொழிலாளர்களுக்கும்‌ வேலைவாய்ப்பளிக்கின்ற தொழிற்சாலைகளை உள்ளடக்கிய, கொங்கு மண்டலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க அரசை வலியுறுத்துவோம்‌.

ER Eswaran

முடியும் முடியும்

நம்மால் முடியும்

கொங்குநாடு மக்கள்‌ தேசிய கட்சி

கொங்குநாட்டான் என்று சொல்லடா!

கொள்கையுடன் வாழடா!

கொங்கு நாட்டின்‌ உரிமைகளுக்காகவும்‌, வளர்ச்சித்‌ திட்டங்களுக்காகவும்‌ போராடவும்‌, அதே வேளையில்‌ தமிழர்களின்‌ உரிமைகளுக்காகவும்‌,

இந்திய அரசு தமிழர்களை புறக்கணிப்பதை எதிர்த்துப்‌ போராடுவதற்காகவும்‌ உருவாக்கப்பட்ட இயக்கம்‌ தான்‌ கொங்குநாடு மக்கள்‌ தேசிய கட்சி.

MP Acceptance
2024 மக்களவை தேர்தலில் நாமக்கல் தொகுதியில் வெற்றி பெற்ற எம்.பி. வேட்பாளர் மதேஸ்வரன் அவர்கள், பொதுச் செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் அவர்களுடன் வெற்றி சான்றிதழை பெற்றுக்கொண்டார்
K. Nithyanandhan Pollachi MLA victory certificate
2026 சட்டமன்றத் தேர்தலில் பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்ற MLA வேட்பாளர் திரு K.நித்தியானந்தன் அவர்கள் வெற்றி சான்றிதழை பெற்றுக் கொண்டார் .

பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம்

அழிந்து வரும்‌ தமிழர்களின்‌ பாரம்பரியம்‌ மற்றும்‌ கலாச்சாரத்தை பாதுகாக்க வேண்டும்‌.

விவசாய ஏற்றுமதி

விவசாயிகள் விளைவித்த பொருட்களுக்கான ஏற்றுமதி வாய்ப்பை அரசு வழங்கிட வேண்டும்.

சமுதாய அங்கீகாரம்

கொங்கு வேளாளக்‌ கவுண்டர்கள்‌ சமுதாயத்தை மிகவும்‌ பிற்படுத்தப்பட்டோர்‌ பட்டியலில்‌ சேர்க்க வேண்டும்‌.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு

நீர், காற்று மாசுபடுவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்‌.

எங்களை பின்தொடருங்கள் | Follow Us

கமிட்டி உறுப்பினர்கள்

E.R.ESWARAN B.E., Ex.MLA - பொதுச்செயலாளர்

E.R.ESWARAN B.E., Ex.MLA

பொதுச்செயலாளர்

R. Devarajan - தலைவர்

R. Devarajan

தலைவர்

K.K.C Balu - பொருளாளர்

K.K.C Balu

பொருளாளர்

K. Nithyanandhan B.E., MLA. - துணைப் பொதுச் செயலாளர்.
பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர்.

K. Nithyanandhan B.E., MLA.

துணைப் பொதுச் செயலாளர். பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர்.

T.K.S. Ramesh - துணை பொதுச் செயலாளர்

T.K.S. Ramesh

துணை பொதுச் செயலாளர்

Sakthi Coach Natarajan - துணை பொதுச்செயலாளர்

Sakthi Coach Natarajan

துணை பொதுச்செயலாளர்

Kombakadu N. Duraisamy - மாநில அவைத் தலைவர்

Kombakadu N. Duraisamy

மாநில அவைத் தலைவர்

V. S. Matheswaran - நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர்

V. S. Matheswaran

நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர்

S. Suriamoothi - இளைஞர் அணி செயலாளர்

S. Suriamoothi

இளைஞர் அணி செயலாளர்